அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகினார்...
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
Kumara Jayakody
NPP Government
By DHUSHI
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி சற்று முன்னர் பதவி விலகியுள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை இன்று பிற்பகல் ஜனாதிபதியிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எரிசக்தி அமைச்சின் செயலாளரும் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி இறக்குமதி தொடர்பான சர்ச்சைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இவ்வாறு அமைச்சுப் பொறுப்பில் இருந்து குமார ஜயகொடி விலகியுள்ளதாக தெரியவருகின்றது.
உத்தரவிடப்பட்டால் பெரும் தாக்குதல்! தயார் நிலையில் அமெரிக்கப் படைகள் - ஈரானுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US