200 ரூபாவுக்கும் குறைவான விலையில் பெட்ரோல்! விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை
எரிசக்தி அமைச்சரின் கோரிக்கை
எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோப் குழுவிடம் கோரியுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோலின் விலை

நாட்டில் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 200 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்க முடியுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
I would like to kindly request @charith9 to call CPC & myself to the CPOE to inquire into the allegations made by PUCSL Chairman on FuelPricing & Procurement. Inquiry should be held on if the COPE & the Public was misled by PUCSL Chairman or CPC on fuel pricing & any other matter
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 8, 2022
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 12 மணி நேரம் முன்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri