எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் டுவிட்டர் பதிவு
நாட்டிற்கு நாளைய தினம் டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று வரவுள்ளது.
டுவிட்டர் பதிவொன்றை இட்டு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கச்சா எண்ணெய் தொகையொன்று தற்போது தறையிறக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள்
அதேபோல், நாட்டில் தற்போது 17,077 மெட்ரிக் தொன் டீசலும், 1,072 மெட்ரிக் தொன் சுப்பர் டீசலும், 37,391 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோலும் மற்றும் 6,142 மெட்ரிக் தொன் 95 ரக பெட்ரோலும் இருப்பில் உள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Stock Update ??
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 28, 2022
As at 2022/05/28 08:15 hrs
For Kolonnawa and Muthurajawela Terminals
Diesel - 17,077
Sup. Diesel - 1,072
92 Pet - 37,391
95 Pet - 6,142
JET A1 - 2,437
(All figures in MT)
CPSTL SAP ERP system
Note - Crude Oil unloading. Diesel Cargo to arrive Tomo.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
