இலங்கையில் மேலும் குறையும் பால்மா விலை! எட்டப்பட்டது இணக்கம்
Sri Lanka
Sri Lankan Peoples
Milk Powder Price in Sri Lanka
Nalin Fernando
By Mayuri
பால்மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்த இணக்கம் வெளிப்படுத்தப்பட்டதாக நளின் பெர்னாண்டோ முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 54 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
நிகழ்ச்சியில் மிஷ்கின் என்னை தவறாக தொட்டாரா?... சர்ச்சைக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் Cineulagam
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US