யாழ். தையிட்டி நரசிம்ம வைரவர் கோயில் பௌத்த விகாரையாக மாற்றப்படுவதாக தகவல்
Sri Lanka Army
Jaffna
Northern Province of Sri Lanka
By Diasa
யாழ். தையிட்டி நரசிம்ம வைரவர் கோயிலைப் பௌத்த விகாரையாக இராணுவம் மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ். காங்கேசன்துறை இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து 33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்டு சூலம் உடைக்கப்பட்ட நிலையில், மூலவர் அகற்றப்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அங்கிருந்த அரச மரத்தில் பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பௌத்த கோயிலாக மாற்றப்பட்ட வைரவர் கோயில்
இந்நிலையில் சுவர்களில் புத்தரின் படங்கள் வரையப்பட்டு வாசலில் பொலன்னறுவை கால சந்திர வட்டக்கல், பௌத்த அடையாளங்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US