இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ள மிதிகம சூட்டி
Saudi Arabia
Crime
Law and Order
By Laksi
ஓமானில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த உறுப்பினரான மிதிகம சூட்டி என்ற பிரபாத் மதுசங்க இன்று(30.3.2026) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவருக்கு சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், அவர் ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது
இதனையடுத்து, அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே ஓமானுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 14 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US