இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம்

Sajith Premadasa United States of America Sri Lanka Government Iran Iran-Israel War
By Benat Mar 05, 2026 06:54 AM GMT
Report

இலங்கை கடல் எல்லையில், கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் மற்றுமொரு ஈரானிய கப்பல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்றுவரும் அமர்வின்போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்புக்கு அருகில் நேற்று நள்ளிரவு ஈரான் நாட்டின் யுத்தக் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் நிலையில்,  தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இருக்கும்  மற்றுமொரு ஈரானியக் கப்பல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கை ஒன்று தேவை. 

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல் : இதுவரை 84 பேரின் உடல்கள் மீட்பு - தொடரும் தேடுதல் நடவடிக்கை

இராஜதந்திர ரீதியான நடவடிக்கை

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் உதவியுடன், ஈரானின் யுத்தக்  கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட வேண்டும்.


ஈரானிய கப்பலில் தாக்குதலுக்கு இலக்கான மக்களைக் காப்பாற்றிய இலங்கை இராணுவத்தை நாங்கள் பெருமையோடு நினைவுபடுத்துகின்றோம். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாாக இராஜதந்திர ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் இன்னும் தெளிவான அறிக்கையை வெளியிடவில்லை. 

இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம் | Middle East War Iran Sri Lanka Ship  

நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு கடுமையான சூழ்நிலை தற்போது  உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், எமது நாட்டிற்கு அருகில் அத்தகைய கப்பல் அழிக்கப்பட்டது குறித்து அரசாங்கம் சபைக்கு அறிவிக்கத் தவறியமை குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். 

இலங்கைக்கு அருகில் மற்றுமொரு ஈரான் கப்பல்! அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து பரபரப்பாகும் களம் | Middle East War Iran Sri Lanka Ship

மேலும், காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஈரானிய பிரஜைகளின் உடல்களை அடக்கம் செய்வதற்காக 40 அடி கொள்கலன் வாகனங்களை மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன், இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் எதிர்பார்க்கின்றேன். நமது நாட்டின் கடல் எல்லைகளில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அறியாமல் இருப்பது தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கைக் கடலில் மற்றுமொரு ஈரானிய கப்பல்! Bushehr மீது திரும்பிய சர்வதேச கவனம்

இலங்கைக் கடலில் மற்றுமொரு ஈரானிய கப்பல்! Bushehr மீது திரும்பிய சர்வதேச கவனம்

விரிவடையும் மத்தியக் கிழக்கு போர் எல்லைகள்! இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலுக்கும் பரவல்

விரிவடையும் மத்தியக் கிழக்கு போர் எல்லைகள்! இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலுக்கும் பரவல்

யாருக்கும் அடிபணிய மாட்டோம் – அமெரிக்காவிற்கு ஸ்பெயின் கடும் எச்சரிக்கை

யாருக்கும் அடிபணிய மாட்டோம் – அமெரிக்காவிற்கு ஸ்பெயின் கடும் எச்சரிக்கை

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US