தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்! மீண்டும் கர்ஜிக்கும் மேர்வின் சில்வா-செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் விகாரைகளையும் தூபிகளையும் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(15.08.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நீதிமன்றில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக தமிழ் அரசியல்வாதிகள் கூறுவது குறித்து ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை.
இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. இலங்கை சிங்களவர்களுடைய நாடு. தமிழர்களுடையது அல்ல. பௌத்த மதத்தை விசுவாசிப்பவன் என்ற வகையில் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.
உங்களுக்கு பிடித்தால் எங்களுடன் பயணியுங்கள்.எமக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என வேறுபாடுகள் கிடையாது என கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
