மன்னார் நகர முதல்வருக்கும் அரசாங்க அதிபருக்கும் இடையில் விசேட சந்திப்பு
Mannar
Northern Province of Sri Lanka
By Ashik
மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(1) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
வேலைத்திட்டங்கள்
இதன் போது மன்னார் நகர சபை பிரிவில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள்,மன்னார் நகர சபை பிரிவில் கண்டறியப்பட்ட குறைகள்,மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட பட்டதோடு, முன்னெடுக்கப்பட உள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பின் போது மன்னார் நகர சபை செயலாளர் லோகேஸ்வரன் மற்றும் நகரசபை உறுப்பினர் செபமாலை ஆரோக்கியநாதன் பிகிறாடோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US