மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

Trincomalee Government Of Sri Lanka Eastern Province Northern Province of Sri Lanka
By H. A. Roshan Aug 22, 2026 02:06 PM GMT
Report

இலங்கையில் இதுவரையில் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள், வடக்கு - கிழக்கு மக்களின் இறைமையை அபகரித்துள்ளதாக வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

சமஷ்டி தீர்வு வேண்டும் என வலியுறுத்தி திருகோணமலையில் இன்றைய தினம் (22.08.2026) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மேலும், நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முறையின் நான்காவது வருட அணிதிரளல் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீள்பெற முடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தமக்கான அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையை முன்மொழிந்து இவ்வருடத்துடன் 75 வருடங்கள் ஆகின்றன.

மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு | Meeting In Trincomalee Urging A Federal Solution

வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்

1900களின் ஆரம்ப முதலே சிங்கள பொதுத்த அரசியல் தலைவர்களின் தமிழ் எதிர்ப்பு பரப்புரைகளும் எழுச்சிகளும், தமிழ் அரசியலில், சமூக நலனுக்காக காப்பாற்றும் தனித்துவமான அரசியல் அமைப்பொன்றின் அவசியத்தை தமிழ் அரசியல் தலைமைகளுக்கு உணர்த்தியது. 1921ம் ஆண்டு வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னெடுப்பதற்காக சேர்.பொன்.அருணாசலம் தலைமையில் “தமிழர் மகாஜன சபை” உருவாக்கப்பட்டது.

சுதந்திரத்தின் பின் ஆட்சி பொறுப்பேற்ற சிங்கள தலைமைகள் மேற்கொண்ட திட்டமிட்ட அரசியல் ஓரங்கட்டல்கள், நில அபகரிப்புகள், வடக்கு கிழக்கில் அமைவிடத்தி எமது பெருமளவிலான குடியேற்றங்கள் ஆகியன தமிழ் மக்களின் இறைமையை அபகரித்தன. இந்த இறைமை மீடலை நிறைவேற்றுவதற்காக அன்றைய தமிழ் தலைமைகள் சமஷ்டிக் கொள்கையை 1951ம் ஆண்டு முன்வைத்தனர்.

மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு | Meeting In Trincomalee Urging A Federal Solution

ஒரு மக்கள் சமூகம் தனது வாழ்விடப் பிரதேசத்தில் தமக்கான அரசியல் வாழ்வை தாமே தீர்மானித்து, தம்மைத் தாமே நிர்வகித்து, கொள்கைமையாகவும் உரிமைகளுடனும் வாழ்வதற்கு இறைமை அவசியமாகும். ஒன்றாக ஆட்சி முறையில் இறைமை பகிர்ந்துகொள்ளப்படல் நடைபெறவில்லை. அதிகாரம் மத்திய அரசிடம் இருக்கும். மத்திய அரசு எப்பொழுது வேண்டுமானாலும் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப்பெற முடியும்.

13வது திருத்தத்தின் மூலம் ஏமாற்றம்

13வது திருத்தச்சட்டம் இத்தகையாதாகும். இதன் மூலம் வடக்கு கிழக்குக்கு இறைமை பகிரப்படவில்லை. அன்று தொட்டு இன்றுவரையிலும் வடக்கு - கிழக்கில் ஆட்சிப்பொறுப்பேற்ற சிங்கள அரசியல் தலைமைகள் இறைமையைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. காலம் நீடிப்பதால் 13வது திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

ஒரு நாட்டின் இறைமை என்பது அந்த நாட்டு மக்களுக்குள்ள உரிமைகள், மக்கள் தமக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்து அவர்களைக் கொண்டு தமக்கேற்ற அரசியல் சமூக பொருளாதார கொள்கைகளையும் சட்டங்களையும் உருவாக்கி… தமக்கான முன்னேற்றத்தை எட்டுவதற்கும்.

மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு | Meeting In Trincomalee Urging A Federal Solution

சுருங்கக் கூறின் தமது அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிப்பதற்கு மக்களுக்குள்ள அதிகாரமாகும். இலங்கையின் சிங்கள அரசியல் தலைவர்களும் ஆட்சியாளர்களும் இறைமையை வெறுமனே நிலைத்துடன் குறுக்கிக்கொண்டுள்ளனர். இலங்கையின் நிலைத்தொடர்ச்சியை பாதுகாப்பது தான் நாட்டின் இறைமையை பாதுகாப்பது எனும் தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

இறைமை என்பது மக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். தமது நாட்டிலோ மாநிலத்திலோ தமக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்யவும், தமக்கான வாழ்வியலை தீர்மானிக்கவும், உரிமைகளை பிரயோகிக்கவும் மக்கள் கொண்டுள்ள அதிகார பலமே இறைமையாகும். மக்களைத் தவிர்த்துவிட்டு நிலத்தை மாத்திரம் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் இறைமை அபகரிக்கப்பட்டுள்ளது! வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு | Meeting In Trincomalee Urging A Federal Solution

கொழும்பில் கோடிக்கணக்கான தங்கம் மற்றும் பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்

கொழும்பில் கோடிக்கணக்கான தங்கம் மற்றும் பணம் கொள்ளை - ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்ட இளைஞன்

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்துக்கும்..! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலையே அரசாங்கத்துக்கும்..! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US