கிழக்கு ஆளுநர் மற்றும் செஞ்சிலுவை சங்க தலைவருக்கிடையில் சந்திப்பு
Red Cross
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவர் செவரின் சப்பாஸ்க்கும் (Severine Chappaz ) இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (04) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
எதிர்கால செயற்பாடு
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் குறித்து விளக்கப்பட்டதுடன், ஆளுநர் அதைப் பாராட்டினார்.

அத்தோடு, மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும், செஞ்சிலுவைச் சங்கத்தின் எதிர்கால செயற்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US