நில அபகரிப்பு தொடர்பில் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் கலந்துரையாடல்

Trincomalee United States of America Canada
By H. A. Roshan May 07, 2026 09:09 AM GMT
Report

நில அபகரிப்பு தொடர்பில் கனடா, பிரித்தானியா உயர்ஸ்தானிகர்களுடன் கிழக்கு மாகாண நில மீட்பு வலையமைப்பினர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த கலந்துரையாடலானது நேற்று (06.05.2026) திருகோணமலை Trinco Blu விடுதியில் இடம்பெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி மனு கையளிக்கப்பட்டது.

ஆதிவாசிகளின் தலைவர் உயிரிழப்பு

ஆதிவாசிகளின் தலைவர் உயிரிழப்பு

நில அபகரிப்பு

அத்துடன், அந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

நில அபகரிப்பு தொடர்பில் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் கலந்துரையாடல் | Meet High Commissioners Of Canada Uk Land

மேலும், இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் தாங்கள் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாட முனைவதாக, உயர்ஸ்தானிகர்கள் தெரிவித்தனர். 

இதேவேளை,  இலங்கை மற்றும் மாலை தீவுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியர் அன்ட்ரூ பற்ரிக் ஆகியோர் திருகோணமலை மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை  சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு - கட்சி தலைவருக்கு பறந்த கடிதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டு - கட்சி தலைவருக்கு பறந்த கடிதம்

எதிர்கால அபிவிருத்தி

இதன்போது திருகோணமலை மாநகரத்தின் தேவைகள் எதிர்கால அபிவிருத்தி நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

நில அபகரிப்பு தொடர்பில் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் கலந்துரையாடல் | Meet High Commissioners Of Canada Uk Land

மேலும், மாநகர உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பாகவும் உயர்ஸ்தானியர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பில் திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராஜா, பிரதி முதல்வர் மௌசூம் மற்றும் மாநகர ஆணையாளர் உ.சிவராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்

திறைசேரியில் மேலும் 500 மில்லியன் கொடுப்பனவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US