நாட்டின் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Hospitals in Sri Lanka
By Kamal
நாட்டின் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஶ்ரீ சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாரியளவு மோசடிகள்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், நாட்டின் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், உயிர் காப்பு மருந்து வகைகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, மருந்துப் பொருள் கொள்வனவில் பாரியளவு மோசடிகள் இடம்பெற்று வருவதாக மருத்துவதுறைசார் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
75 ரன்னுக்கு 7 விக்கெட்..தனியாளாக 90 ஓட்டங்கள் விளாசி அணியை காப்பாற்றிய மேக்ஸ்வெல் (வீடியோ) News Lankasri
numerology: இந்த திகதிகளில் பிறந்த பெண்கள் தான் ஆண்களின் கனவு கன்னிகளாம்... உங்க திகதி என்ன? Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US