யாழ் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அசைவ உணகவம்! தவறிழைத்துள்ள யாழ் மாநகரசபை

Jaffna Nallur Kandaswamy Kovil Hinduism Northern Province of Sri Lanka
By Shadhu Shanker May 25, 2025 12:47 AM GMT
Report

 யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்திற்குள் அசைவ உணகவமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமையானது தமிழர் பிரதேசங்களில் அண்மை காலங்களில் பிரதேசங்களில் பேசுபொருளாகியிருந்தது.

அதனை தொடர்ந்து இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து அசைவ உணவகம் தற்போது சைவ உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கடைக்குரிய கட்டடம் ஒரு வீட்டு மனை கட்டுவதற்காக யாழ் மாநகரசபையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண மாநகரசபையினுடைய முன்னாள் உறுப்பினர் வரதராசா பார்த்திபன் தெரிவித்தார்.

எமது ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஆனால் அந்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டு நான்கு மாதங்களுக்குள் இந்த உணவகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த விடயம் பெரிதாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் யாழ்.மாநகரசபை இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளது.

அதாவது குறித்த உணவகமானது யாழ்.மாநகரசபைக்கு முன்னாள் அமையப்பெற்றுள்ள நிலையில் அங்குள்ள உயரதிகாரிகள் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவலை கீழுள்ள காணொளியில் காண்க....

ஆனையிறவு உப்பளத்தில் என்ன நடக்கிறது..! உண்மையை மறுக்கும் அரசு

ஆனையிறவு உப்பளத்தில் என்ன நடக்கிறது..! உண்மையை மறுக்கும் அரசு

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! அடுத்த வாரம் நாமல் கைது..

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! அடுத்த வாரம் நாமல் கைது..

சர்வதேச நீதிமன்றத்தில் பல நகர்வுகள் - அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

சர்வதேச நீதிமன்றத்தில் பல நகர்வுகள் - அநுர அரசுக்கு கிடுக்குப் பிடி

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US