ஆனையிறவு உப்பளத்தில் என்ன நடக்கிறது..! உண்மையை மறுக்கும் அரசு
தற்பொழுது இலங்கையை பொறுத்தவரையில் உப்புத்தட்டுபாடு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு சில மாதங்களாக ஆனையிறவு உப்பளத்தின் உப்பு மீதும் பல சர்ச்சைகளை எழுந்துள்ளது.
அதிலும் கடந்த 11 நாட்களாக ஆனையிறவு உப்பளத்தின் முன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் லங்காசிறி ஊடகம் உண்மையை அறியும் நோக்கில் களத்திற்கு நேரடியாக சென்ற போது ஆர்ப்பாட்டத்தில் இருந்த மக்கள் தங்களது ஆதங்கங்களை பகிர்ந்து கொண்டனர்.
4000/=,5000/= சம்பளத்திற்கு தாங்கள் வேலை செய்வதாகவும், மக்களை தரங்குறைவாக பேசுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியிர் தான் இனவாதம் பேசுகின்றனர்.
ஆனையிறவு உப்பு வெளியிடங்களுக்கு செல்வது எங்களுக்கு சந்தோசம் தான் என்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க....

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
