வீதி விபத்துக்களை தடுக்க அனைவரும் அணி திரள வேண்டும்: அருட்தந்தை றமேஸ் அழைப்பு
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றுவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும் என சமாதானத்திற்கும் நல்லிணக்கதிற்குமான பணியகம் வடமாகாண பனிப்பாளர் அருட்தந்தை யா. றமேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"வீதி விபத்துக்களை தவிர்ப்போம்" என்னும் தொனிப்பொருளிலான வட மாகாண செயற்றிட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்றைய தினம் (30.01.2024) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், வட மாகாண வீதிகளிலே ஏற்படுகின்ற விபத்துக்களால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள், காயப்படுகின்ற மக்களின் எண்ணிக்கைகள், அழிந்து போகின்ற வாகனங்கள் இவையெல்லாம் இன்று எமக்கு பேரழிவுகளாக இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, மக்கள் மத்தியில் ஓர் விழிப்புணர்வையும் உரிய தரப்பினர் இது சம்பந்தமான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
