எம்மை நாமே ஆள வேண்டும்! கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பியின் மே தின பிரகடனம்

Kilinochchi May Day Sri Lanka Nothern Province Srilankan Tamil News
By Rakesh May 02, 2026 11:33 AM GMT
Report

 “யாமார்க்கும் குடியல்லோம்” எனும் கருப்பொருளில், கிளிநொச்சி மாவட்ட தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மே தின எழுச்சி நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விசேட மே தின பிரகடன உரையை நிகழ்த்தியுள்ளார்.

இந்த விஷேட நிகழ்வு நேற்றைய தினம் (01.05.2026) கிளிநொச்சியில் நடைப்பெற்றிருந்தது. அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிரியாவின் எண்ணெய் தேவையை ஈடுகட்டும் மொஸ்கோ!

சிரியாவின் எண்ணெய் தேவையை ஈடுகட்டும் மொஸ்கோ!

பழைய பந்திக்கே செல்லும் புதிய அரசு

இலங்கை தீவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் மக்களிடையே ஏற்படுத்திய நம்பிக்கையைச் சரிவடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலைகளில் இருந்து முற்றிலும் வெளிவர முடியாத ஒரு புதிய அரசே இன்று பதவியில் உள்ளது என்றும் சாடினார்.

எம்மை நாமே ஆள வேண்டும்! கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பியின் மே தின பிரகடனம் | May Day Statement By Sritharan In Kilinochchi

மேலும், லெனினையும் மார்க்ஸையும் முன்னிறுத்திப் பேசும் இந்த அரசின் புதிய அரசியல் கலாசாரம் என்பது பழைய பந்திக்கே திரும்பியுள்ளது.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் இன்றும் படையினர் வசமே உள்ளன.

வளப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் நிலங்கள் அரச திணைக்களங்களினால் ஆக்கிரமிக்கப்படுவதுடன், விளைநிலங்கள் மீது விகாரைகள் அமைக்கப்படுவதும் தொடர்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எம்மை நாமே ஆள வேண்டும்! கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பியின் மே தின பிரகடனம் | May Day Statement By Sritharan In Kilinochchi

வாழ்வாதார நெருக்கடி 

அதனை தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டம் எந்தவொரு மாற்றமுமின்றி இன்றும் வீரியமாகவே உள்ளது.

மேலும், கடல்வள மேலாண்மை அயலக மீனவர்களிடம் அகப்பட்டு கிடப்பதால், எமது மீனவர்கள் சுய பொருளாதாரத்தை அடைய முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனால் நிலையான முகாமைத்துவம் இன்றி உற்பத்திச் செலவு மற்றும் விலை ஏற்றம் காரணமாகத் தமிழ் விவசாயிகள் பேரிடரை எதிர்கொள்கின்றனர்.

அத்தடன், தினக்கூலிகள் இன்றும் அதே நிலையிலேயே உள்ளனர். நிலம் வறுமையால் பெருத்து, வாழ்வாதாரம் நலிந்து போயுள்ளது என சுட்டிக்காட்டினார்.

எம்மை நாமே ஆள வேண்டும்! கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பியின் மே தின பிரகடனம் | May Day Statement By Sritharan In Kilinochchi

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி!

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் பெண்ணொருவர் பலி!

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை

பலாலி கடற்றொழிலாளரை கைது செய்த விவகாரத்தில் குழப்பநிலை

Gallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US