கொழும்பில் மே தின விளையாட்டு விழா
Lankasri
Colombo
Sports
By Dharu
லங்காசிறி ஊடக அனுசரணையில் நடைபெறும் 13ஆவது மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் விளையாட்டு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கொழும்பு - 13இல் அமைந்துள்ள செட்டியார் தெருவில் குறித்த போட்டிகள் தற்போது இடம்பெடேறு வருகின்றன.
குறித்த போட்டி நிகழ்வுகளில் வீரர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவதாக போட்டி நடைபெறும் இடத்திலிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
குறித்த நிகழ்ச்சியில், மரதனோட்டம், கேரம் போட்டி, 100 - 200m அஞ்சலோட்டம் கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US