களைகட்டும் மே தின நிகழ்வுகள்: அரசியல் கட்சிகள் பலப்பரீட்சை!

Sajith Premadasa May Day Samagi Jana Balawegaya Sri Lanka Government NPP Government
By Rakesh May 01, 2026 03:02 AM GMT
Report

சர்வதேச தொழிலாளர் தினமான இன்று ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலான அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக நாடளாவிய ரீதியில் மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

அந்தவகையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 21 மாவட்டங்களில் 21 மே தினக் கூட்டங்களையும் பேரணிகளையும் இன்று பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் இவ்வருட மே தின நிகழ்வுகள் “மக்கள் ஆட்சிக்குப் பலம்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவரை தெரியுமா..! வெளிநாட்டிலுள்ள இலங்கை பெண் தொடர்பில் அவசர அறிவிப்பு

இவரை தெரியுமா..! வெளிநாட்டிலுள்ள இலங்கை பெண் தொடர்பில் அவசர அறிவிப்பு

 ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் 

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

“உருட்டு பிரட்டு திருட்டு” என்னும் தொனிப்பொருளில் இந்த மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இம்முறை மே தினப் பேரணிகள் எதுவும் இடம்பெறாது என்பதுடன், கட்சியுடன் இணைந்த அனைத்து தொழிற்சங்கங்களும் பாரியளவில் இதில் பங்கேற்கவுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

களைகட்டும் மே தின நிகழ்வுகள்: அரசியல் கட்சிகள் பலப்பரீட்சை! | May Day 2026 Sri Lanka

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மே தின நிகழ்வு முல்லைத்தீவு, மாங்குளம் பஸ் நிலையம் அருகில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று கட்சியின் தலமைப்பீடம் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மே தினக் கூட்டத்தை நடத்தாது இருக்கத் தீர்மானித்துள்ளது.

இருப்பினும் மே தின நிகழ்வுகளின் ஓர் அங்கமாக மறைந்த தலைவர் டீ.பீ.இலங்கரத்னவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி, இம்முறை பிரம்மாண்டமான மே தினக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரல உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான மே தினக் கூட்டம் 

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 “ஊழல் மிகு அரசுக்கு எதிராக மக்கள் அதிகாரம்” என்னும் தொனிப்பொருளில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் இல்லத்துக்கு அருகாமையில் இருந்து கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து பேரணியை நடத்தவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

களைகட்டும் மே தின நிகழ்வுகள்: அரசியல் கட்சிகள் பலப்பரீட்சை! | May Day 2026 Sri Lanka

மேலும் முன்னிலை சோசலிச கட்சியினர் "ஏகாதிபத்திய மிலேச்சத்தனத்துக்கு அடிபணிந்தாடும் அரஸுக்கு எதிரான மக்கள் அதிகாரம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பு ஹைட் மைதானத்தில் மே தினக்கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சியினர் கொழும்பு - 05, ஹென்றி பேதிரிஸ் மைதானத்தில் "அபிவிருத்தி அடையும் இலங்கைக்காக" எனும் தொனிப்பொருளில் விசேட மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

அதேவேளை சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் அமைப்புகள் இணைந்து நடத்தும் பேரணி, பிற்பகல் 2.00 மணிக்கு லேக் ஹவுஸ் முன்பாக ஆரம்பமாகி ஏ.ஈ குணசிங்க மைதானத்தை சென்றடையவுள்ளது. அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மே தினக் கூட்டத்தை பெருந்தோட்ட வாரியாக நடத்தத் தீர்மானித்துள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தோட்ட வாரியாக மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: பாதுகாப்பு தரப்பை கதிகலங்க வைத்த தீர்ப்பு!

அன்று சிங்கப்பூரில் இருந்த மைத்திரிபாலவுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்!

அன்று சிங்கப்பூரில் இருந்த மைத்திரிபாலவுக்கு எல்லா உண்மைகளும் தெரியும்!

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US