கிளிநொச்சி பிரதேசத்திற்கு உட்பட்ட மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு(Photos)
Sri Lankan Tamils
Kilinochchi
Northern Province of Sri Lanka
Tamil
By Erimalai
தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நாள் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் கிளிநொச்சியில் நேற்றையதினம்(24.11.2023) மாவீரர்களின் பெற்றோருக்கான கௌரவிப்பு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி பாரதிபுரம், பொன்னகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோர் இந்நிகழ்வுக்க அழைக்கப்பட்டு கௌரவிக்கப்ட்டுள்ளனர்.
யாழில் மாவீரர் நினைவேந்தலை குழப்பும் முயற்சி: பொதுமக்களின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட நிறுவனம் (Photos)
பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி
முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மெழுகுதிரி ஏந்தி அஞ்சலிக்கப்பட்டதுடன், பொது உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்ட்டது.

இதனை தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 252 Reviews
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US