மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம்

Sri Lankan Tamils Mahinda Rajapaksa Mavai Senathirajah
By Shadhu Shanker Feb 01, 2025 06:43 PM GMT
Report

சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாவை.சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாவையின் மரணத்திற்கு காரணமான மிக முக்கிய இரகசியம் கசிந்தது..!

மாவையின் மரணத்திற்கு காரணமான மிக முக்கிய இரகசியம் கசிந்தது..!

தமிழ் தேசியவாதம்

குறித்த இரங்கல் செய்தியில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்மாவை சேனாதிராஜாபின் பிரதான உறுப்பு கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம் | Mavai Senathirajah Passed Away Mahinda Condolences

1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியன்று யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் பிறந்த மாவை சேனாதிராஜா, பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளியாரி பட்டத்தை பெற்று தமிழ் தேசியவாதத்துக்காக அரசியலுக்கு பிரவேசித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை படுகொலை செய்ததன் பின்னர் ஏற்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்துக்கு திரவிட ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி மாவைசேனாதிராஜா முதல் தடவையாக 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

இறுதி அஞ்சலியின் போது மாவை தொடர்பில் நாமல் கூறிய விடயங்கள்

இறுதி அஞ்சலியின் போது மாவை தொடர்பில் நாமல் கூறிய விடயங்கள்

மாவை சேனாதிராஜா

1999 ஆம் ஆண்டு நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் அக்கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்தார்.

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம் | Mavai Senathirajah Passed Away Mahinda Condolences

2000 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பின்னரும் யாழ் மக்களின் பிரதிநிதியாகவே மக்களுக்கு சேவையாற்றினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக 2014 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட மாவை. சேனாதிராஜா 2024 ஆம் ஆண்டு சுய விருப்பின் அடிப்படையில் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

எதிர் அரசியல்

எமக்கு எதிர் அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் நாடாளுமன்றத்தில் சந்திக்கையில் இணக்கமாகவே செயற்படுவார்.

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு மகிந்த வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிய விடயம் | Mavai Senathirajah Passed Away Mahinda Condolences

சமாதானத்துக்கான கரங்களை நாங்கள் நீட்டிய போது மாவை சேனாதிராஜா சமாதானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினார்.

காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்”என குறிப்பிடப்பட்டுள்ளது.  

மகிந்தவுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க தயாராகும் அரசு

மகிந்தவுக்கு எதிராக சட்டத்தை பிரயோகிக்க தயாராகும் அரசு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US