மாத்தறை படுகொலை வழக்கு: 6 பேருக்கு தூக்குத்தண்டனை
Matara
Sri Lanka
By Rakesh
மாத்தறையில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மேல் நீதிமன்றத்தால் குறித்த 6 பேருக்கும் இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US