அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பாரியளவில் பற்றாக்குறை

Sri Lanka Medicines Nalinda Jayatissa
By Aanadhi Sep 22, 2026 10:43 AM GMT
Report

இலங்கையில் பயன்படுத்தும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களில் 33 வகையான மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்றைய(22.9.2026) நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரின் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் 618 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றது. அவற்றில் 33 மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது.

பற்றாக்குறை

ஆனாலும் உயிர்காக்கும் 13 மருந்துப் பொருட்களுக்கும் எதுவித தட்டுப்பாடும் இன்றி போதுமான கையிருப்பு உள்ளது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பாரியளவில் பற்றாக்குறை | Massive Shortage Of Essential Medicines

மருத்துவமனைகளில் அன்றாட சிகிச்சை நடவடிக்கைகளை எதுவித தடங்கல்களும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்காக 886 மருந்துகளை உள்ளடக்கிய முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள 618 மருந்துப் பொருட்களில் 585 மருந்துப் பொருட்கள் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.

துரித நடவடிக்கை

பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் பாரியளவில் பற்றாக்குறை | Massive Shortage Of Essential Medicines

அத்துடன் மருந்துப் பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சற்றுநேரத்தில் வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு - தீர்ப்பு வாசிப்பு ஆரம்பமானது

சற்றுநேரத்தில் வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு - தீர்ப்பு வாசிப்பு ஆரம்பமானது

அனோஜனுக்காக கொழும்பில் போராட்டத்தில் களமிறங்கும் சீலரத்ன தேரர்

அனோஜனுக்காக கொழும்பில் போராட்டத்தில் களமிறங்கும் சீலரத்ன தேரர்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US