மாத்தறையில் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுப்பு (Photos)
Srilanka
Protest
People
Maqttara
By Kanamirtha
மாத்தறையில் அரசுக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்திரளான மக்கள் கைகளில் தீப்பந்தம் மற்றும் தேசிய கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் இவ்வாறு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US