தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்: நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி
22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றையதினம் (10) மாத்திரம் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை 7000 ரூபாவினாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6000 ரூபாவினாலும் மற்றும் 18 கரட் தங்கத்தின் விலை 4500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை
அந்த வகையில் 24 கரட் தங்கம் 253,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 232,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 190,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 31,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 23,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
