திருகோணமலையில் மரமொன்று முறிந்து விழுந்து வீடொன்று சேதம்
Weather
Trincomalee district
Wind
By Badurdeen Siyana
காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகத் திருகோணமலை மாவட்டத்தில் தற்பொழுது காற்று மிகவும் அதிகமாக வீசிக்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணி பகுதியில் பாரிய மரமொன்று விழுந்து வீடொன்று சேதமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை திருகோணமலை அன்புவழிபுரம் தில்லையம்பலம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்த வேம்பு மரம் சரிந்து விழுந்துள்ளது.இதனை அப்புறப்படுத்தும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தொடர்ந்தும்
திருகோணமலை மாவட்டத்தில் காற்று வேகமாக வீசிக்கொண்டு இருப்பதைக் காணக்கூடியதாக
இருக்கின்றது.



Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US