இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி! இம்மாதம் 18 நாள்களில் ஒரு இலட்சம் பேர் வருகை

Sri Lanka Tourism Sri Lanka India Tourism
By Rakesh Mar 23, 2026 05:19 AM GMT
Report

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், மார்ச் மாதத்தின் முதல் 18 நாள்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 410 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 66 ஆயிரத்து 65 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பில் மறு அறிவிப்பு வரை நடைமுறைக்கு வந்த திட்டம்: இன்று வெளிவந்துள்ள புதிய முடிவு

கொழும்பில் மறு அறிவிப்பு வரை நடைமுறைக்கு வந்த திட்டம்: இன்று வெளிவந்துள்ள புதிய முடிவு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாதத்தின் முதல் 18 நாள்களில் மாத்திரம் இந்தியாவிலிருந்து 27 ஆயிரத்து 353 பயணிகள் வருகை தந்துள்ளனர்.

 அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ரஷ்யா, சீனா, ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலா அபிவிருத்தி சபையின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையின் சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி! இம்மாதம் 18 நாள்களில் ஒரு இலட்சம் பேர் வருகை | Massive Growth In Sri Lanka S Tourism Sector

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதில் சுற்றுலாத்துறையின் இந்தத் திடீர் எழுச்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மார்ச் மாத இறுதிக்குள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

காலை பிடித்த மகள்...யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்

காலை பிடித்த மகள்...யாழ்.விரிவுரையாளர் கொலையில் மருமகனின் பகீர் வாக்குமூலம்

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US