நாமல் தலையீட்டில் Foodball fedaration இல் நடந்துள்ள பாரிய மோசடி- மில்லியன் கணக்கான ஊழல் அம்பலம்..
இலங்கை பொறுத்தவரையில் விளையாட்டுத்துறையில் அரசியல் செய்யப்படுவதாக பலதரப்பட்ட குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
கிரிக்கெட்டையும் தாண்டி காற்பந்து துறையை பொறுத்தவரையில் அண்மைகாலமாக அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதிலும் இலங்கை காற்பந்து அணியில் வெளிநாட்டவர்கள் விளையாடுவது அதிகமாக விமர்சிக்கப்படும் நிலையில், அதனை ஒரு வியாபாரமாக்கியுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் டேனிஸ் அலி தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். புலம்பெயர்ந்தவர்களின் பணத்திற்காக இவ்வாறானதொரு வியாபாரம் இலங்கை காற்பந்து அணியில் இடம்பெறுகின்றார்.
அதுமட்டுமன்றி Foodball fedaration இல் நடந்துள்ள பாரிய மோசடி பற்றியும் உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன் முழுமையான விபரங்களை கீழுள்ள காணொளியில் காண்க...





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ், இனி ஜாலி தான்... என்ன விஷயம் தெரியுமா? Cineulagam
