ராஜபக்சர்களுக்கு எதிராக சிறையில் இருக்கும் முக்கிய புள்ளிகள் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்
தென்னிலங்கை அரசியலில் ராஜபக்சர்களும் சமகால அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு போட்டித் தன்மை பொது வெளியில் தெளிவாகத் தெரிகின்றது.
கடந்த காலங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியதிகாரத்தைப் பிடித்த அநுர அரசாங்கம் அவற்றைப் பூர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் திண்டாடி வருவதாக கூறப்படுகின்றது.
எனவேதான், பொருளாதார ரீதியான அபிவிருத்தித் திட்டங்களில் வெற்றிகொள்ள முடியாத அநுர அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள கைது விவகாரங்களில் களமிறங்கியுள்ளது.
குறிப்பாக, ராஜபக்சர்களை இலக்காகக் கொண்ட கைது நடவடிக்கைகள் மற்றும் எதிரான நடவடிக்கைகள் என்பன சமகால அரசாங்கத்தின் இருப்புக்கு அவசியமாகின்றதோ என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு நகர்வுகள் தென்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி...




