சுமத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம் - இலங்கை தொடர்பில் ஆராயும் மத்திய நிலையம்
sri lanka
Earthquake
Indonesia
By Vethu
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று காலை சுமார் 9.40 மணியளவில் 6.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமத்ரா தீவின் வடக்கே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் நிலத்தின் அடியில் ஏற்பட்டதால் சுனாமிப் பேரலை எச்சரிக்கையை விடுக்கவில்லை என இந்தோனேசிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டை ஏன் கொண்டாட முடியவில்லை 19 மணி நேரம் முன்
வீடு வாங்குகிறோம் என ஓவராக பேசி வந்த மனோஜ், வீட்டிற்கு வந்த ஷாக்கிங் தகவல்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரூ.3 கோடி மதிப்புள்ள Lexus LM 350H கார்: ராதிகா மெர்சண்ட் உடன் அம்பானி குடும்பத்தின் சொகுசு பயணம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US