இத்தாலியல் பாரிய தீ விபத்து: பல வாகனங்கள் தீயில் எரிந்து சேதம்
Italy
Accident
World
By Sheron
இத்தாலியின் மிலான் நகர மத்தியில் இன்றைய தினம் (11.05.2023) வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஒட்சிசன் கொள்கலன்களை ஏற்றிச்சென்ற வாகனமொன்று எதிர்ப்பாராத விதமாக வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிர் சேதங்கள் இல்லை
இந்நிலையில் 5 கார்கள் உட்பட பல வாகனங்கள் தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளன.
இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Several cars were left in flames after the explosion in the Porta Romana area of the city - the blast is thought to have been caused by gas cylinders in the back of a lorry.https://t.co/XPrg2lzz4w pic.twitter.com/8wNSlGuz3n
— Sky News (@SkyNews) May 11, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US