மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து - செய்திகளின் தொகுப்பு
Batticaloa
Eastern Province
Accident
By Rukshy
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது நேற்று (07.01.2024) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்தும், கல்முனை இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த கனரக வாகனமும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் பேருந்தில் இருந்த சில பயணிகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதோடு, கனரகவாகத்தில் பயணித்த சாரதி காயங்களுடன் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணுகுண்டு வெடித்தால் என்ன ஆகும்? இரண்டாம் உலகப்போரில் உயிர் தப்பிய பெண்ணின் எச்சரிக்கை News Lankasri
Optical illusion: படத்தில் ஆங்கில எழுத்து 'B' களுக்கு நடுவே இருக்கும் இலக்கம் '8' எங்கே உள்ளது? Manithan
ஜேர்மனியில் பிரித்தானிய போர்க்கப்பலை பின்தொடர்ந்த டிரோன்கள்., அதிகரிக்கும் உலகப் போர் பதற்றம் News Lankasri
உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கும் இந்தியா! இலங்கை, சீனா, ஜப்பான் சரக்குகள் நிராகரிப்பு News Lankasri
IPL ஏலத்தில் “குட்டி ரெய்னாவை” தவறவிட்ட CSK! மஞ்சள் ஜெர்சியில் தமிழக வீரர் விஜய் சங்கர் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US