வெளிநாட்டவருடன் திருமணம்: சுற்றறிக்கையில் இருக்கும் தடைகளை நீக்கமாறு பணிப்புரை

Sri Lanka Wedding
By Jenitha Nov 02, 2022 12:00 PM GMT
Report

இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் இருக்கும் தடைகளை நீக்கமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, பதிப்பாளர் நாயகத்திற்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்து செய்யப்படும் சுற்றறிக்கை

வெளிநாட்டவருடன் திருமணம்: சுற்றறிக்கையில் இருக்கும் தடைகளை நீக்கமாறு பணிப்புரை | Marriages Between Foreigners Sri Lankans Circular

இது போன்ற இடையூறுகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடன் இரத்து செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021ஆம் ஆணடு 18ஆம் இலக்க சுற்றறிக்கை மூலம் இந்த பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டடுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்த்தின் போது பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். 

தடைகள்

வெளிநாட்டவருடன் திருமணம்: சுற்றறிக்கையில் இருக்கும் தடைகளை நீக்கமாறு பணிப்புரை | Marriages Between Foreigners Sri Lankans Circular

இலங்கையர்களை திருமணம் செய்ய விரும்பும், வெளிநாட்டவர்கள், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு அனுமதி அறிக்கையை’ பெற, தனது நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஆறு மாதங்களுக்குள் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அந்த சான்றிதழின் அடிப்படையில், பதிவாளர் நாயகம், திருமணத்தை பதிவு செய்வதற்கான அனுமதியை வழங்குவார் என்று இலங்கை அரசாங்கத்தின் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச் சுற்றறிக்கை முற்றிலும் பாரபட்சமானது மற்றும் விருப்பமானவரை சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ளும் உலகளாவிய மனித உரிமைக்கு அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் விமர்சனங்கள் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US