வடக்கு – கிழக்கில் புறக்கணிக்கப்படும் முஸ்லிம் சமூகம்: முன்னாள் போராளி ஆதங்கம்
Eastern Province
Northern Province of Sri Lanka
By Yoosuf
வடக்கு – கிழக்கு பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கி நகரும் போது முஸ்லிம் சமூகத்தின் அரசியல், சமூக மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஈரோஸ் முன்னாள் போராளி மொகமட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வில் முஸ்லிம் சமூகத்தை புறக்கணிப்பது சாத்தியமற்றது என்றும், அனைத்து சமூகங்களின் உரிமைகளும் சமமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழர் – முஸ்லிம் உறவு, வடக்கு – கிழக்கு அரசியல் நிலவரம், முஸ்லிம் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால அரசியல் தீர்வு தொடர்பான முக்கிய கருத்துக்களை இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துள்ளார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US