வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: கவலை வெளியிட்ட தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர்
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் தான் புறக்கணிக்கப்பட்டதாக தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
முல்லைதீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திலேயே வசித்து வரும் குறித்த உறுப்பினருக்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருப்பதாக நேற்று (20.01.2024) இரவு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இன்று காலை வாக்களிப்பதற்காக திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு அவர் வருகை தந்தபோது வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்பது தெரியவந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த உறுப்பினர் பாடசாலை காலத்திலிருந்தே தமிழரசு கட்சியுடன் பயணித்து வந்துள்ளதாகவும் இவ்வாறான விடயங்கள் மனதுக்கு வேதனை அளிக்கிறது எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
