உக்ரைனில் இருந்து இலங்கையை வந்தடைந்துள்ள மேலும் பல சுற்றுலாப்பயணிகள்!
Ukraine
By Independent Writer
உக்ரைனில் இருந்து மேலும் 173 சுற்றுலாப்பயணிகள் இன்று இலங்கைக்கு வந்துள்ளனர்.
இவர்கள் மத்தள வானூர்தி நிலையத்துக்கு ஊடாக இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கையின் எல்லைகள் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்குள் வந்துள்ள மூன்றாவது உக்ரைன் நாட்டுச் சுற்றுலாப்பயணிகள் குழு இதுவாகும்.
ஏற்கனவே 185பேரைக்கொண்ட முதல் உக்ரைன் குழுவினர் கடந்த டிசம்பர் 28ம் திகதி இலங்கைக்கு வந்தனர்.
204 பேரைக்கொண்ட இரண்டாவது உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் குழு டிசம்பர் 29ஆம் திகதி இலங்கை வந்தனர்.
இதேவேளை இதுவரை இலங்கைக்குள் வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப்பயணிகள் மத்தியிலிருந்து 6 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US