கடும் காற்றினால் பல வீடுகள் சேதம்
weather
jaffna
By Benat
இரவு வீசிய பலத்த காற்றினால் காரைநகர்- களபூமி, ஊரியைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட இரண்டு குடும்பங்களின் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அராலி மேற்கு பகுதியில் அமைந்துள்ள மீன் ஏலம் கூறும் வாடியினது கூரையும் தூக்கி வீசப்பட்டுள்ளது.
அத்துடன் ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்ததால் வீடு பலத்த சேதமடைந்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US