நீர்கொழும்பில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின!
Colombo
Climate Change
Weather
By Laksi
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நீர்கொழும்பில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தெபா எல மற்றும் சிறு ஓடைகள் பெருக்கெடுத்ததன் காரணமாக பெரியமுல்லை, கோமஸ்வத்த, றப்பர்வத்த, செல்லகந்த, தெனியாயவத்த, தழுபொத்த, மைமன்கொடல்ல ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி வீடுகளுக்கு நீர் புகுந்துள்ளன.
இந்தநிலையில், வீடுகளில் வெள்ளம் புகுந்ததன் காரணமாக வெளியேறியவர்கள் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மீட்பு பணி
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக அல் ஹிலால் மத்திய கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தொண்டர் அமைப்புகள் படகுகளை பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றி உள்ளனர்.



ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US