அனோஜன் விவகாரம் - இது இலங்கையர்களாக எமக்குக் கிடைத்த வெற்றி! மனோ கணேசனின் பதிவு

Mano Ganeshan Saudi Arabia Sivarasa Anojan
By Shadhu Shanker Oct 15, 2026 09:19 AM GMT
Report

சவூதி அரேபியாவில் அனோஜன் தொடர்பான மரண தண்டனை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, இலங்கையர்களாக அனைவருக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்த விவகாரத்தில் அரசாங்கம், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்களித்துள்ளனர்.

மரண தண்டனை

ஆரம்பத்தில் இந்த விவகாரத்தைக் கையாள்வதில் அரசாங்கம் சில சவால்களை எதிர்கொண்டதாகவும், சட்ட ஆலோசனைகள் இன்றி சவூதி அரேபிய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் மரண தண்டனை தொடர்பான புதிய சிக்கல் உருவானதானது.

இந்நிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு சவூதி அரேபியாவுக்குச் சென்று, அந்நாட்டு அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே மரண தண்டனை ரத்தாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

மேலும், சவூதி அரேபியாவின் அரச தலைமை இந்த விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகியமைக்கும் நன்றி.

அதேவேளை, இலங்கையின் எதிர்க்கட்சிகள் தமக்குள்ள அதிகார வரம்பிற்குள் பொதுமக்கள் மத்தியில் ஆதரவைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், எதிர்க்கட்சியான FSP கட்சியைச் சேர்ந்த ரஜீவ் உள்ளிட்டோர் அனோஜனின் குடும்பத்தினரைப் பல்வேறு தரப்பினரிடம் அழைத்துச் சென்று ஆதரவைப் பெற முயற்சித்துள்ளனர்.

அனோஜன்

இதற்கு மேலதிகமாக, பல்வேறு சிவில் மற்றும் மத அமைப்புகளும் இந்த விவகாரத்தில் பங்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட இன அடையாளங்களையும், பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மத அடையாளங்களையும் கடந்து, இலங்கை மக்கள் அனோஜனுக்காகக் குரல் கொடுத்தனர்.

அனோஜன் விவகாரம் - இது இலங்கையர்களாக எமக்குக் கிடைத்த வெற்றி! மனோ கணேசனின் பதிவு | Manoganeshan Fb Post About Anojan Sivarasa

இந்த அனைத்து முயற்சிகளுக்கும் அரசாங்கம் தலைமை தாங்கி, சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் கூறியுள்ள கருத்தை வெளியிட்டவர், இதனாலேயே இந்த முன்னேற்றத்தைத் தனியொரு தரப்பின் வெற்றியாக அல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா செல்லத் திட்டமிடுவோருக்கு வெளியான கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா செல்லத் திட்டமிடுவோருக்கு வெளியான கடும் எச்சரிக்கை!

யோஷித ராஜபக்சவின் கடற்படைச் சம்பளம்! வாக்குமூலம் வழங்கிய கடற்படை அதிகாரி - அம்பலமான உண்மைகள்

யோஷித ராஜபக்சவின் கடற்படைச் சம்பளம்! வாக்குமூலம் வழங்கிய கடற்படை அதிகாரி - அம்பலமான உண்மைகள்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US