தமிழக முதலமைச்சர் விஜயை புகழ்ந்ததால் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட எம்.எல்.ஏ

Tamil nadu Tamil Nadu Election 2026 TVK C Joseph Vijay
By Dhayani May 12, 2026 10:58 AM GMT
Report

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசிய நிலையில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் டி.டி.வி தினகரனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்பட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்

சட்டமன்றத்தில் தன்னிச்சையாக ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், சட்டமன்றத்தில் அவருக்கு எஸ். காமராஜ் தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்ததே இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தமிழக முதலமைச்சர் விஜயை புகழ்ந்ததால் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட எம்.எல்.ஏ | Mannargudi Mla Removal From Ammk

இது குறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது, அவருக்காகப் பாடுபட்ட தொண்டர்களுக்கும் வாக்களித்த மன்னார்குடி மக்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால், அவர் இன்று முதல் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காகப் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காமராஜ் ஆதரவுக் கடிதம் வழங்கியதாகத் தகவல் வெளியானது.

 கட்சியின் முடிவை மீறி புதிய கட்சிக்கு ஆதரவு 

எனினும், அந்தக் கடிதம் போலியானது என டி.டி.வி. தினகரன் ஆளுநரிடம் முறைப்பாடு அளித்திருந்ததுடன், தான் அத்தகைய கடிதத்தில் கையெழுத்திடவில்லை என காமராஜும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

தமிழக முதலமைச்சர் விஜயை புகழ்ந்ததால் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட எம்.எல்.ஏ | Mannargudi Mla Removal From Ammk

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று, மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதையடுத்து, அவரை எஸ். காமராஜ் பாராட்டியிருந்த நிலையிலேயே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியின் முடிவை மீறி புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தை அதிரவைத்த முதலமைச்சர் விஜயின் முதல் உரை

தமிழ்நாடு சட்டமன்றத்தை அதிரவைத்த முதலமைச்சர் விஜயின் முதல் உரை

தென்னிலங்கையில் நள்ளிரவில் இடம்பெற்ற கொடூரம்! உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு நபர் கொலை

தென்னிலங்கையில் நள்ளிரவில் இடம்பெற்ற கொடூரம்! உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு நபர் கொலை

Gallery
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US