இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்!காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு (PHOTOS)

Mannar Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples SL Protest
By Ashik Aug 29, 2022 10:05 PM GMT
Report

மன்னார் தீவு பகுதியில் இடம்பெற்று வருகின்ற கனியவள மண் அகழ்வு மற்றும் உயர்வலு கொண்ட காற்றாலை மின்கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதோடு,மீனவ அமைப்புகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சர்வமத தலைவர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள் ,மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துக்கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்!காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு (PHOTOS) | Mannar Protest Construction Of Wind Power Towers

போராட்டத்திற்கு ஆதரவு

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதோடு,தனியார் போக்குவரத்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்!காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு (PHOTOS) | Mannar Protest Construction Of Wind Power Towers

மன்னார் தீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளினால் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கனிய மணல் அகழ்வினால் எதிர்காலத்தில் மன்னார் தீவு பகுதியில் பல்வேறு அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட உள்ளதோடு,காற்றாலை மின் உற்பத்தியால் மீனவர்களின் வாழ்வாதாரம் எதிர்காலத்தில் முழுமையாக பாதிக்கப்படும் என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்!காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு (PHOTOS) | Mannar Protest Construction Of Wind Power Towers

கவனயீர்ப்பு போராட்டம்

குறித்த இரு நடவடிக்கைகளையும் உடனடியாக மன்னார் தீவில் நிறுத்தக்கோரி குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்!காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு (PHOTOS) | Mannar Protest Construction Of Wind Power Towers

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையின் அழகிய தீவு அரக்கர்கள் பிடியில்,இச்சிறிய தீவின் நிலப்பரப்பில் கனிய மண் அகழ்ந்து இத்தீவு முழுவதுமாக கடலில் மூழ்கடிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து,காற்றாலை மின் கோபுரங்களை அமைத்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல்பாட்டை உடன் நிறுத்து,எம்மை உயிருடன் வாழவிடு,ஆர்ப்பாட்டமே எங்கள் வாழ்க்கையா?? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தை தொடர்ந்து கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் ஆகியவற்றிற்கு எதிராக மக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்பட்டு, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்கும் வகையில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.


GalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US