மன்னார் காட்டுப்பகுதியில் துப்பாக்கி மீட்பு (PHOTOS)
Investigation
Police
Army
Mannar
Forest
Gun
SL
By Ashik
மன்னார்- மடுக்கரை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸாருடன்
இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
குறித்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்துவது என தெரிய வந்துள்ளது.
இச் சம்பவம் குறித்த மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US