மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்த பொலிஸார் - நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தல்
Tamil Rally
By Independent Writer
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியை மன்னார் எல்லையில் வழிமறித்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது மன்னார் எல்லையில் பேரணியை வழிமறித்து வாகனங்களையும் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நான்காவது நாளான இன்று வவுனியாவில் ஆரம்பித்து பேரணி மன்னார் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







Mr. Ramji Swamigal
4.7 278 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US