மாங்குள தொடருந்து சேவையை விஸ்தரிக்க வேண்டும்: முல்லைத்தீவு அரசாங்க அதிபர் (Photos)

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Shan Oct 17, 2023 10:32 PM GMT
Report

முல்லைத்தீவு- மாங்குளம் தொடருந்து சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாங்குளம் தொடருந்து நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது: விளையாட்டுத்துறை அமைச்சர்

தனுஷ்கவுக்கு எதிரான தடை நீக்கம் சட்டவிரோதமானது: விளையாட்டுத்துறை அமைச்சர்


தொடருந்து சேவை

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. அவற்றில் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டமாகும். இம் மாவட்டத்தில் ஒரேயொரு தொடருந்து நிலையமாக மாங்குளம் தொடருந்து நிலையமே இருக்கின்றது. ஏனைய தொடருந்து நிலையங்களுடன் ஒப்பிடும் போது சேவை வசதிகள் மிகவும் குறைவான நிலையிலே காணப்படுகின்றது.

மாங்குள தொடருந்து சேவையை விஸ்தரிக்க வேண்டும்: முல்லைத்தீவு அரசாங்க அதிபர் (Photos) | Mankulam Train Service Should Be Expanded

அதனை உணர்ந்து கொண்டு தொடருந்து நிலைய அதிபர்கள் தம் முயற்சியினால் மக்களுக்கு நல்ல முறையில் சேவை வழங்கக்கூடிய தொடருந்து நிலையமாக அதனை மாற்ற முயற்சித்திருக்கின்றார்கள்.அங்கே நூலக வசதி , சுத்தமான குடிநீர் வசதி போன்ற நல்ல விடயங்களை செய்திருக்கின்றார்கள்.

ஆசன முற்பதிவு

முல்லைத்தீவு மாவட்ட மக்கள் ஆசன ஒதுக்கீட்டை முற்பதிவு செய்ய வேண்டுமாக இருந்தால் கிளிநொச்சிக்கு அல்லது வவுனியாவிற்கு சென்றே பதிவினை மேற்கொள்கிறார்கள்.

மாங்குள தொடருந்து சேவையை விஸ்தரிக்க வேண்டும்: முல்லைத்தீவு அரசாங்க அதிபர் (Photos) | Mankulam Train Service Should Be Expanded

குறித்த வசதி மாங்குளத்தில் அமைய பெறுமிடத்து மாவட்ட மக்களுக்கு அது அனுகூலமாக அமையும். வாகன ஒதுக்கீட்டினை முற்பதிவு செய்வதற்குரிய வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதனைவிட சாதாரண தொடருந்துகள் நிறுத்தி சென்றாலும் அதிவேக தொடருந்துகள் குறித்த தொடருந்து நிலையத்தில் நிறுத்துவதில்லை.அதிவேக தொடருந்துகள் நிறுத்தப்பட வேண்டும்.

வாகனங்களின் இட ஒதுக்கீடு மற்றையது அதிவிரைவு தொடருந்தை மாங்குளத்தில் நிறுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் தீர்மானமாக எடுத்து கொழும்பிலுள்ள தொடருந்து அதிபர்களுக்கும் , ஜனாதிபதி செயலகத்திற்கும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் அவ்விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மாங்குள தொடருந்து சேவையை விஸ்தரிக்க வேண்டும்: முல்லைத்தீவு அரசாங்க அதிபர் (Photos) | Mankulam Train Service Should Be Expanded

அவ்விரு சேவைகளும் மாங்குளம் தொடருந்து நிலையத்திற்கு கிடைக்குமிடத்து முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இன்னும் பெரிதும் நன்மையடைவார்கள்.” என தெரிவித்துள்ளார்.

டிஸ்மேன்ட்டல் ஹமாஸ் - பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள அறைகூவல்! (Video)

டிஸ்மேன்ட்டல் ஹமாஸ் - பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள அறைகூவல்! (Video)

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் ஊடகவியலாளர்கள் பலர் பலி

GalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US