டிஸ்மேன்ட்டல் ஹமாஸ் - பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள அறைகூவல்! (Video)
உலகின் கண்ணோட்டத்தை தமது பக்கம் ஈர்த்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போரின் நகர்வுகள் அனைத்தும் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் பேசுபொருளாக மாறிவருகிறது.
இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் ஹமாஸ் அமைப்பை அழிக்கும், அல்லது உருக்குலைக்கும் செயற்பாட்டுக்கான ஆதரவையும், வரவேற்பையும் வெளிப்படுத்தி வருகின்றன.
'' இரத்த வெறிபிடித்த ஹமாஸ் அமைப்பை சிதைக்க போகின்றோம்'' என்ற இஸ்ரேல் பிரதமரின் சூளுரைக்கு மத்தியில் அந்நாட்டு படைகள் ஹமாஸ் மீதான தாக்குதலை நடத்தி வருகின்றன.
மேலும், ஹமாஸ் மீதான எதிர்ப்பு கருத்துக்களில், அந்த அமைப்பை அழிக்கவேண்டிய, அல்லது சிதைக்க வேண்டிய நிலை இஸ்ரேலுக்கு காணப்படுகின்றது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார் இஸ்ரேலிய பிரதமர்.
இவ்வாறு ஹமாஸ் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை இஸ்ரேல் எவ்வாறு முறையடிக்க போகின்றது, இதற்கான இஸ்ரேலின் இராஜதந்திர நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை உற்று நோக்குகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி...





கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
