மணிவண்ணன் நல்லிணக்க அடிப்படையிலே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார் - சட்டத்தரணி ரெமிடியஸ்
arrest
manivannan
douglas devananda
By Independent Writer
யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் நல்லிணக்க அடிப்படையிலே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரெமிடியஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக மன்றத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மாநகர முதல்வர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சாதாரண வழக்கிற்கு மாற்றப்பட்டு விடுவிக்கபட்டமை அரசின் நல்லிணக்க வெளிப்பாடாகும்.
மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் நேரடியாகப் பேசியிருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.
(WDR16)
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 207 Reviews
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US