அரசியல் பித்தலாட்டத்தை நகர்த்தும் தமிழ் பிரதிநிதிகள்! விரிவுரையாளர் இளம்பிறையன் ஆதங்கம்
சர்வதேச சமூகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தையும் தாண்டி எங்களது தமிழ் சமூக பிரதிநிதிகளும் அரசியல் பித்தலாட்டத்தை நகர்த்தி செல்கின்றனர் என யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் குற்றம் சுமத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பேரளவளத்தின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபிக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்,
“அரசாங்கம் நல்லிணக்க விடயங்களை விசாரிப்பதாக கூறி சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது.
வருடத்திற்கு ஒருமுறை மாத்திரம் சர்வதேச மன்னிப்புச்சபையின் கூட்டங்களுக்கு சென்று விசாரணைகளுக்கு முகம்கொடுத்து ஏனைய நாட்களில் பாராமுகமாக செயற்படும் நிலையே தொடர்கிறது” என்றார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |