முள்ளிவாய்க்காலில் யுத்தத்தின் போது 12 உறவுகளை பறிகொடுத்த தந்தையின் சோகக் கதை

Kilinochchi Mullivaikal Remembrance Day Sri Lanka Final War
By Shan May 18, 2024 01:41 PM GMT
Report

யுத்தத்தின் போது மனைவி இரண்டு பிள்ளைகள் உட்பட 12 உறவுகளை பறிகொடுத்த தந்தை ஒருவர் முள்ளிவாய்க்காலில் பிதிர்கடனை நிறைவேற்றி அஞ்சலியை செலுத்தி தனது சோக தடங்களை கூறியிருந்தார்.

அவர் கூறும்போது , கிளிநொச்சி திருவையாற்றினை நிரந்தர வதிவிடமாக கொண்ட எங்களுடைய உறவுகள் 25 பேர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு வலயர்மடம் பகுதியில் பதுங்குகுழிகள் அமைத்து அங்கே இருந்தோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்திய மாணவர்களைத் தாக்கும்படி தமிழ் இராஜாங்க அமைச்சர் உத்தரவு...!

முள்ளிவாய்க்கால் நினைவேந்திய மாணவர்களைத் தாக்கும்படி தமிழ் இராஜாங்க அமைச்சர் உத்தரவு...!

மீள் குடியமரவு

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 13ஆம் திகதி அன்று நள்ளிரவு வேளையில் பாரிய சத்தம் கேட்டது. நாங்கள் இருந்த பதுங்குழிக்கு மேலுள்ள மரத்திற்கு மேல் எறிகணைகள் விழுந்தது. என்னுடைய உறவுகள் 12 பேர் அவ்விடத்திலே இறந்து விட்டனர்.

அதில் நானும் காயமடைந்து சுயநினைவற்றிருந்தேன். அந்த இடத்தில் எங்களை பார்ப்பதற்கு யாருமே இருக்கவில்லை. 13 பேர் காயமடைந்திருந்தோம். நான்கு தினங்கள் கழித்து எங்களை ICRC கப்பல் மூலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்கள்.


அங்கே வைத்தியசாலையில் வைத்தே நடந்த விடயம் எனக்கு தெரியவந்தது. என்னுடைய மனைவியும் , இரண்டு பிள்ளைகளும் இறந்த சம்பவம் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து மீள் குடியமர எமது நிரந்தர இடத்திற்கு வந்து தற்போது இருக்கின்றோம்.

எம் நிலையை என்றுமே மறக்கமுடியாது ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவு நாளிற்கு வந்து எமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றேன் என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த இன்றைய நிகழ்வு

முள்ளிவாய்க்கால் துயரத்தை கண்முன்னே கொண்டு வந்த இன்றைய நிகழ்வு

கிழக்குப் பல்கலை மாணவர்களை மிரட்டிய பொலிஸார்

கிழக்குப் பல்கலை மாணவர்களை மிரட்டிய பொலிஸார்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US