வவுனியாவில் ஆலயமொன்றில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கு ஏலம்போன மாம்பழம்
Vavuniya
By Thileepan
வவுனியா - வேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில் மாம்பழம் ஒன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிக தொகைக்கு ஏலம்போயுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் மாம்பழ திருவிழா நேற்று இடம்பெற்றுள்ளது.
கோவில் வளர்ச்சி நிதி
இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

அந்த மாம்பழம் 505000/=( ஐந்து இலட்சத்து ஐந்தாயிரம் ) ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியாவை சேர்ந்த இ.மோகனதாஸ் குடும்பத்தினர் குறித்த தொகையை வழங்கி மாம்பழத்தை பெற்றுக்கொண்டனர்.
நெடுங்கேணி பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு: வெடுக்குநாறி மலையில் சைவ வழிபாட்டுக்கும் நீதிமன்றம் அனுமதி


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US