யாழில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம் - பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில், குடும்பஸ்தர் ஒருவர் தன்னுடைய நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(02.11.2026) இடம்பெற்றுள்ளது.
அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நண்பர்களுடன் சென்றவர் சடலமாக மீட்பு
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் - அளவெட்டி பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

நேற்று(01) நண்பர்களுடன் வீட்டிலிருந்து வெளியில் சென்ற நிலையில் அவர் குளமொன்றிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri